T20 WORLD CUP

சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்தின் ஆதிக்கம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் 11-வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மற்றும் யுஏஇ (ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த யுஏஇ இந்தப் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற யுஏஇ அணி கேப்டன் முகமது வசீம், முதலில் பேட்டிங் செய்யContinue Reading

TVK

மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்தவர் சசிகலா. நீண்ட காலமாக அரசியல் திரை மறைவில் இருந்து செயல்பட்டு வந்த அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நேரடி அரசியலில் களம் இறங்கினார். அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவை “அம்மா” என்றும், சசிகலாவை “சின்னம்மா” என்றும் அழைத்து வந்தனர். 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததைContinue Reading