இதயம் நலத்திற்கு எது சிறந்தது?

Strength Training vs 10,000 Steps ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து பேசும்போது, “நாள்தோறும் 10,000 படிகள் நடப்பதா? அல்லது வாரத்தில் 3 முறை strength training செய்வதா?” என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. அமெரிக்காவை சேர்ந்த இதய நிபுணர் Dr Sanjay Bhojraj இதற்கு விளக்கம் அளித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்த கருத்துகள் தற்போது பரவலாக பேசப்படுகின்றன. வாரத்தில் 3 முறை Strength Training – ஏன் முக்கியம்?Continue Reading