CBSE 10ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: 6.8 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு
புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (CBSE) 10ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட (Second Board) தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திலேயே முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மே 15 முதல் மே 21 வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்வில் கலந்து கொண்ட 6.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது முடிவுகளைContinue Reading



