தமிழகத்தில் ரூ.18,600 கோடி முதலீடு: L&T நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக, தமிழக அரசும் முன்னணி பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனமும் ரூ.18,600 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் மாநிலம் முழுவதும் 8,200 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU)Continue Reading


