எகிப்தின் புகழ்பெற்ற Valley of the Kings பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு, பண்டைய தமிழ் வணிகர்கள் எகிப்து நாட்டின் உள்பகுதிகள்வரை சென்றிருந்ததை உறுதிப்படுத்துகிறது. இதுவரை வரலாற்றாய்வாளர்கள், தமிழர்கள் செங்கடல் கரையில் உள்ள Berenike போன்ற துறைமுகங்களுக்கு வந்திருந்தனர் என்பதையே உறுதியாக அறிந்திருந்தனர். ஆனால் இந்த புதிய ஆய்வு, அவர்கள் துறைமுகங்களில் மட்டும் தங்கி வர்த்தகம் செய்து திரும்பவில்லை என்பதை காட்டுகிறது. கல்லறைகளில்Continue Reading