டி20 உலகக் கோப்பை 2026: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘முழுமையான விளையாட்டு மரியாதையுடன்’ நடைபெற வேண்டும் – ஹபீஸ் வேண்டுகோள் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் முழுமையான விளையாட்டு மரியாதையுடன் (Sportsmanship) நடைபெற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் மொஹம்மது ஹபீஸ் தெரிவித்துள்ளார். அரசியல் காரணமாக ஏற்பட்ட பதற்றம் இந்தியா – பாகிஸ்தான் போட்டியைச் சுற்றி,Continue Reading

Krishnagiri Kala Bhairava Temple

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால பைரவர் கோவில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள கால பைரவர் கோவிலில், காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கால பைரவர் மஹா ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைContinue Reading

எலத்தகிரி பாறைக்கோவில் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியில் நடைபெற்ற பாறைக்கோவில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த எலத்தகிரி கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான பாறைக்கோவில் என அழைக்கப்படும் திருக்குடும்ப ஆலயத்தில், 122-வது ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் ஆலயத்தில் திருப்பலி பூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை, மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில்Continue Reading

Madurai AIIMS delay Tamil News

மதுரை எய்ம்ஸ் பணியில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் – அண்ணாமலை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை திமுக அரசு திட்டமிட்டு தாமதப்படுத்தியது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார். திருப்பூருக்கு பெரும் வளர்ச்சி – அண்ணாமலை நம்பிக்கை அண்ணாமலை பேசுகையில், “அமெரிக்காவுடன் வர்த்தகContinue Reading

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தேசிய சிறப்பு முகாம் தொடக்கம்

சென்னை சைதாப்பேட்டையில் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் இன்று (10.02.2026) சென்னை, சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாணவிகளிடம் உறுதிமொழி ஏற்று விழா பேருரைContinue Reading

Tamil Nadu Assembly Election

தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் தலைமை தேர்தல் ஆணையம் இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் (கொல்கத்தா) ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு அதிகாரிகளுக்கு கட்டாய பணியிடமாற்றம் இந்த சூழலில், தேர்தல் நடைமுறைகளில்Continue Reading

T20 WORLD CUP

சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்தின் ஆதிக்கம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் 11-வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மற்றும் யுஏஇ (ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த யுஏஇ இந்தப் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற யுஏஇ அணி கேப்டன் முகமது வசீம், முதலில் பேட்டிங் செய்யContinue Reading