பாண்டிச்சேரி சேனைத்தலைவர் சங்கம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது – செயற்குழு முக்கிய தீர்மானங்கள்
பாண்டிச்சேரி சேனைத்தலைவர் சங்கம் மற்றும் திரு. D. காசிராஜா – தர்மராஜா குடும்பத்தினர் இணைந்து, புதுச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதமாபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆன்மிக நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர். 26-05-2026 அன்று நடைபெற்ற நிகழ்வில் அறுபத்து மூவர் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் திருவீதியுலா பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 03-06-2026 அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்Continue Reading


